Welcome To Minitamil.Blogspot.Com

உலகின் மிகச்சிறந்த நகரமாக தில்லி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

லீகான் யூ வோர்ல்டு சிட்டி என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 32 நாடுகளில் இருந்து 72 நகரங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன் முடிவில் தில்லி உலகின் சிறந்த நகரமாக தேர்வு செய்யப்பட்டது. சுகாதாரம், நகரின் அழகு, பாதுகாப்பு, கட்டமைப்பு வசதி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1 Responses to உலகின் சிறந்த நகரமாக தில்லி தேர்வு

  1. easyjobs Says:
  2. http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4052

விளம்பரம்

    Topsite

    More than a Blog Aggregator

    Followers

    Music Video of the Day

    Watch Tamil Movies

    Likexa FM தமிழ் வானொலி!