Welcome To Minitamil.Blogspot.Com

தெலுங்கில்வெளியாகியுள்ள படம்வேதம்’. இதில் பாலியல் தொழிலாளஞியாக நடித்துள்ளார் அனுஷ்கா. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் வாங்கியுள்ளது. தமிழில் சிம்பு ஹீரோவாக நடிப்பார் என தெரிகிறது.

தெலுங்கில் நடித்த அதே வேடத்தை ஏற்குமாறு அனுஷ்காவிடம் பேசப்பட்டதாம். ஆனால் இதில் நடிக்க அனுஷ்கா மறுத்துவிட்டார். சிம்புவுக்கு ஜோடி என்பதால் அவர் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஏற்கெனவே சிம்பு & அனுஷ்கா காதல் என கிசு கிசு பரவியது. சிம்புவுடன் ஜோடி சேரும் நடிகைகள் அவருடன் இணைத்து பேசப்படுவதும் வழக்கம். இந்த காரணஙஙி களால் இதில் அனுஷ்கா நடிக்க மறுத்திருப்பதாக கோடம்பாக்க வட்டாரங்கள் கூறுகின்றன.

0 comments

விளம்பரம்

    Topsite

    More than a Blog Aggregator

    Followers

    Music Video of the Day

    Watch Tamil Movies

    Likexa FM தமிழ் வானொலி!