Welcome To Minitamil.Blogspot.Com

நடிகைகளின் அம்மாக்களில் அழகானவர் யார்? என்று கேள்வி கேட்டால் போதும் அத்தனை பதில்களும் திரிஷாவின் அம்மா என்றுதான் வரும். இப்படி பட்டவரை திரையுலகின் பலரும் நீங்களும் நடிக்கலாமே என்று சொல்லியதுண்டு. ஆனால் அப்போது மறுத்து வந்த திரிஷாவின் அம்மா உமாகிருஷ்ணன் தற்போது நடிக்கபோகிறார் என்று கூறுகிறார்கள்.

பலர் கேட்டும் நடிக்காத உமா கிருஷ்ணான் கமல் விருப்பப்பட்டதால் நடிக்க முன்வந்திருக்கிறாராம். கமலின் 'மன்மதன் அம்பு' படத்தில் திரிஷாவும் நடிக்கிறார். இந்த படத்தின் 90 சதவீதம் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்கிறது. திரிஷாவுடன் படப்பிடிப்பிற்கு சென்றவருடைய அம்மா உமாகிருஷ்ணனை ஒரு சிறிய வேடம் ஒன்றில் நடிக்க வைக்கப்போவதாக கோடம்பாக்க டீக்கடை பெஞ்ச் வட்டாரச் செய்தி தெரிவிக்கிறது.

2 comments

  1. இந்த கொடுமையை எங்க போய் சொல்றது இது நடித்தாலே பர்கமுடியில..இதுல

  2. Unknown Says:
  3. அவங்க அம்மா வேற என்ன கொடும சரவணா!

விளம்பரம்

    Topsite

    More than a Blog Aggregator

    Followers

    Music Video of the Day

    Watch Tamil Movies

    Likexa FM தமிழ் வானொலி!