Welcome To Minitamil.Blogspot.Com

திருமணமாகியுள்ள புதுப் பெண்ணான மனீஷா கொய்ராலா திருமணத்திற்குப் பினனர் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் அரசியல்வாதி வேடத்தில் நடிக்கப் போகிறாராம் மனீஷா.

சமீபத்தில் தன்னை விட 8 வயது இளையவரான நேபாள நாட்டின் சாம்ராட் தஹால் என்ற தொழிலதிபரை மணந்து கொண்டார் மனீஷா கொய்ராலா. இந்த நிலையில் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

யோகராஜ் சினிவிஸ்டா தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் மனீஷாதான் நாயகியாம். இதில் அரசியல்வாதி வேடத்தில் நடிக்கிறாராம் மனீஷா. படத்தின் இதர கலைஞர்கள் குறித்து பரிசீலித்துக் கொண்டுள்ளனராம்.

இதுகுறித்து மனீஷா கூறுகையில், அரசியல்வாதி வேடத்தில் நடிக்கவிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதை நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். திருமணத்திற்குப் பிறகு இதுபோன்ற வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார் மனீஷா.

0 comments

விளம்பரம்

    Topsite

    More than a Blog Aggregator

    Followers

    Music Video of the Day

    Watch Tamil Movies

    Likexa FM தமிழ் வானொலி!