Welcome To Minitamil.Blogspot.Com

‘டான் சீனு’ தெலுங்கு படத்தின் பாடல் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ளார் ஸ்ரேயா. ஆர்யா ஜோடியாக நடித்த ‘சிக்குபுக்கு’ ஷூட்டிங் முடிந்தது. விரைவில் தொடங்க உள்ள ‘ரவுத்திரம்’ படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடிக்கும் ஸ்ரேயா, வேறு படங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ‘நான் எதிர்பார்க்கும் வித்தியாசமான கதை, கேரக்டர் அமையவில்லை. இதனால், தமிழில் புது வாய்ப்பு ஏற்கவில்லை. அதிக படங்களில் நடிப்பதை எப்போதுமே நான் விரும்பியது இல்லை. இனி வருடத்துக்கு மூன்று படம் நடித்தாலும் போதும். அதில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த ஆவலாக இருக்கிறேன்’ என்கிறார் ஸ்ரேயா.

0 comments

விளம்பரம்

    Topsite

    More than a Blog Aggregator

    Followers

    Music Video of the Day

    Watch Tamil Movies

    Likexa FM தமிழ் வானொலி!