Welcome To Minitamil.Blogspot.Com

பிரபல கொலிவுட் நடிகை அஞ்சலீனா ஜொலி நடிக்கும் சல்ற் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் ஜொலி ஒரு ஆண் நேட்டோ அதிகாரியாக வரும் காட்சியை பார்த்த அவருடைய எட்டு வயது மகன் தாயை அடையாளம் காண முடியாது தடுமாறினார். சமீபகாலமாக வீழ்ச்சியடைந்து வரும் அஞ்சலீனா திரைப்படங்களின் வரிசையில் இப்படம் முக்கிய திருப்பமாக அமையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

1 Responses to அஞ்சலீனா ஜொலியின் மகனுக்கு தாயை தெரியவில்லை

  1. சினிமா துணுக்கு...

விளம்பரம்

    Topsite

    More than a Blog Aggregator

    Followers

    Music Video of the Day

    Watch Tamil Movies

    Likexa FM தமிழ் வானொலி!